அரசு வேலைக்காக 73 லட்சம் பேர் 

சென்னை: அரசாங்க வேலை கேட்டு, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கடந்த ஏப்ரல் மாதம்    30 ஆம் தேதி வரை, 72.85 லட்சம் பேர் தங்களைப் பதிந்துகொண்டுள்ளதாக அந்த அலுவலகங்களைச் சேர்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்