மிரட்டும் கும்பல்: பிள்ளைகளுடன் கருணைக் கொலை செய்ய அமைச்சரிடம் பெண் கோரிக்கை

ஆரணி: ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் யோகானந்தம். சூதாட்டத் தகராற்றில் கொடூரமான முறையில் இவர் கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஆண்டனிமேரி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அந்தப் பெண் கூறுகையில், “எங்களுடையது காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜூலை 11ஆம் தேதி என் கணவர் யோகானந்தை அவரது உறவினர் பாண்டியன் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

“அதனால் தற்போது ஆதரவின்றி உள்ளோம். 10 பேர் எங்களுக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எங்களுக்குப் பாதுகாப்புத் தர இயலாவிட்டால் என் 1 வயது கைக்குழந்தை 7 வயது பெண் குழந்தை ஆகியோருடன் என்னையும் சேர்த்து கருணைக் கொலை செய்ய வேண்டிக்கொள்கிறேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!