விருந்தினருக்கு புதுமைப் பரிசு

கள்ளக்குறிச்சி: புதுமணத் தம்பதியரான ஜெயப்பிரகாஷும் பிரியாவும் தங்களை வாழ்த்த வந்தோருக்குக் கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை, சவர்க்காரம், ‘டெட்டால்’, கொரோனா கிருமித்தொற்று ஏற்படாதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அச்சிட்ட துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து பரிசாக வழங்கிய நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நடந்தது. அரசு அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி மணவிழா நடைபெற்றது.

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர்-மோனிஷா என்ற புதுமணத் தம்பதி, 110 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி, மணநாளை மறக்க முடியாத நாளாக்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!