‘சதுரகிரியில் கொரோனாவை ஒழிக்கும் மூலிகைகள் உள்ளன’

சென்னை: கொரோனாவை ஒழிக்கும் மூன்று ஆயுள் தீர்க்க மூலிகைகள் சதுரகிரி மலையில் இருப்பதாகவும் இந்த மாதத்துக்குள் கொரோனா கிருமி தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்றும் சென்னைக்கு திரிசூலத்துடன் வந்துள்ள சேலம் மாவட்டம், அழகாபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி தனஞ்செயன் (படம்) அருள்வாக்கு கூறியுள்ளார். இந்த மூலிகைகளைப் பயன் படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் கிருமியில் இருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon