சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஒழிந்ததால் ஆட்சியர் வழிபாடு

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் அந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலுக்குச் சென்று அருள்மிகு சதாசிவ பிரம்மேந்திராவின் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!