குணமடைவோர் விகிதம் மீண்டும் கூடியது

சென்னை: ஏப்ரல் 27க்கு முன்பு வரை அதாவது கோயம்பேடு சந்தை மூலம் கிருமித்தொற்று பரவுவதற்கு முன்னால் வரை தமிழகத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வந்தனர். அன்றைய தினம் குணமடைவோர் விகிதம் 56.84 விழுக்காடு வரை உயர்ந்திருந்தது. அன்று வரை 1,101 பேர் குணமடைந்திருந்தனர்.

அதன் பிறகு கோயம்பேடு சந்தை தொற்று பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரித்து குணமடைவோர் விகிதம் வேகமாகச் சரியத் தொடங்கி 26.71 விழுக்காடு ஆனது. நேற்று முன்தினம் சனிக்கிழமை 219 பேர் வீடு திரும்பியதன் காரணமாக இது மேலும் 1.2% அதிகரித்து 27.91% ஆனது. சென்னையில் மட்டுமே 171 வீடு திரும்பினர். இதுவரை தமிழகத்தில் 1,824 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!