உதவிப்பொருட்கள் விநியோகம்

தமிழகத்தில் கொரோனா கிருமிப் பாதிப்பு காரணமாக நடப்பில் இருந்துவரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படு கின்றன. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நடனக் கலைஞர்கள், கிராமிய, தவில், நாதஸ்வரக் கலைஞர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் உணவுப் பொருட்கள், முகக்கவசம், கைகழுவும் திரவம், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனையொட்டி மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!