தமிழகத்தில் பிளாஸ்மா தானம் அளித்த முதல் பெண்மணி

சென்னை: தமி­ழ­கத்­தில் முதல்­முறை­யாக பெண் ஒரு­வர் பிளாஸ்மா தானம் செய்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து மீள்­ப­வர்­க­ளி­டம் இருந்து ரத்­தம் பெறப்­பட்டு அதி­லி­ருந்து பிளாஸ்மா பிரிக்­கப்­ப­டு­கிறது.

பின்­னர் இந்த பிளாஸ்­மாக்­கள் புதி­தாக நோய்த்­தொற்­றி­ய­வ­ரின் உட­லில் செலுத்­தப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உட­லில் நோய் எதிர்ப்­புச் சக்தி அதி­க­ரிக்­கும். அவர் மிக விரை­வில் கொவிட்-19 நோயி­லி­ருந்து மீள இந்த பிளாஸ்மா சிகிச்சை கைகொ­டுக்­கும்.

தமி­ழ­கத்­தில் ஏரா­ள­மா­னோர் பிளாஸ்மா தானம் வழங்­கி­யுள்­ள­னர். எனி­னும் முதல்மு­றை­யாக ஒரு பெண் தனது ரத்­தத்­தைத் தான­மாக வழங்கி உள்­ளார். தன்­னைப் போல் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் விரை­வில் குண­ம­டைய வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­றார் அவர்.

சில வாரங்­க­ளுக்கு முன்பு டெல்­லி­யில் நடை­பெற்ற சமய நிகழ்­வில் பங்­கேற்ற பல­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு ஏற்­பட்­டது.

அவர்­களில் பலர் நோயி­லி­ருந்து முழு­மை­யாக குண­ம­டைந்த பின்­னர் பிளாஸ்மா தானத்­திற்­காக ரத்­தம் கொடுத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!