உத்தரவை மீறிய 4,98,701 பேர் கைதாகி பிணையில் விடுதலை

சென்னை: கொரோனா கொள்ளை நோயை மேலும் பரவாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவைப் பொருட்படுத்தாமல் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றிய 4,98,701 பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்படி விதிமீறிச் செல்பவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை விதி மீறப்பட்டதாக 4 லட்சத்து 70 ஆயிரத்து 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.6,54,82,244 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள தாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!