சுடச் சுடச் செய்திகள்

‘வேலை கிடைக்காததால் கள்ள நோட்டு அச்சடித்தேன்’

நாகர்­கோ­வில்: கள்­ள­நோட்டுக் கும்­ப­லுக்கு மூளை­யாக செயல்­பட்ட மணி­கண்­டன் கைதான நிலை­யில் போலி­சா­ரி­டம் விசா­ர­ணை­யின்­போது அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்­தில், “எம்­பிஏ படித்­துள்ள நிலை­யில் உரிய வேலை கிடைக்­க­வில்லை. வெளி­நாடு சென்று வந்­த­பின் கட­னில் மூழ்­கி­ய­தால் தலையே சுற்­றி­யது. என்ன செய்­வது என்றே தெரி­ய­வில்லை. வேறு வழி­யின்றி கள்ள­நோட்டை அச்­ச­டிக்­கத் தொடங்­கி­னேன்,” என்று கூறி­யுள்­ளார்.

புதுக்­கோட்­டை­யில் உள்ள மதுக்­கடை ஒன்­றில் கள்ள நோட்டை புழக்­கத்­தில் விட்ட சந்­தோஷ்­கு­மார் என்ற ஆட­வர் பிடி­பட்­ட­போது, நாகர்­கோ­வில் அருகே புத்­தே­ரி­யைச் சேர்ந்த கள்­ள­நோட்டுக் கும்­பல் தலை­வன் மணி­கண்­டன் கைதா­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon