17 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: தமி­ழ­கத்­தில் 17 மாவட்­டங்­களில் மழை பெய்யும் வாய்ப்­புள்­ள­தாக சென்னை வானிலை மையம் தெரி­வித்துள்­ளது.

“தமி­ழ­கத்­தில் வெப்­பச்­ச­ல­னம் கார­ண­மாக அடுத்த 24 மணி நேரத்­தில் மழை பெய்யும்.

“சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்­ம­புரி, சேலம், ஈரோடு, திருப்­பூர், திருச்சி, புதுக்­கோட்டை, கோவை, நீல­கிரி, தேனி, திண்­டுக்­கல், திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி ஆகிய மாவட்­டங்­களில் ஒரு சில இடங்­களில் இடி­யு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை மழை பெய்­யக்­கூ­டும்.

“தென்­கி­ழக்கு அர­பிக்­க­டல் பகு­தி­யில் நிலவி வந்த ஆழ்ந்த காற்­ற­ழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்­ட­ல­மாக வலுப்­பெற்­றுள்­ளது.

“இது இன்று ஜூன் 2ல் புய­லாக வலு­வ­டைந்து மேற்­குக் கடற் கரையை ஒட்டி வடக்கு திசை­யில் நக­ரும்.

“இதன் கார­ண­மாக தென் கிழக்கு மற்­றும் அதனை ஒட்­டிய மத்­திய கிழக்கு அர­பிக்­க­ட­லில் லட்­சத்­தீவு, கேரளக் கட­லோரப் பகு­தி­களில் அடுத்த 48 மணி நேரத்­திற்கு சூறா­வளிக் காற்று வீசக்­கூ­டும்,” என்று சென்னை வானிலை மையம் தெரி­வித்­து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!