முருகன்: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்

சென்னை: தமி­ழக பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் முரு­கன் இணை­யம் வழி­யா­கக் கட்­சித் தொண்­டர்­க­ளி­டம் பேசி­னார். அப்­போது அவர் தெரி­விக்­கை­யில், 20 லட்­சம் கோடி ரூபாய்க்கு சுய­சார்பு பார­தம் திட்­டத்தை பிர­த­மர் மோடி அறி­வித்­துள்­ளார். தமி­ழ­கத்­தில் உள்ள இளை­ஞர்­கள் வேலை தேடு­வோ­ராக இல்­லா­மல் வேலை அளிப்­ப­வர்­க­ளாக உரு­வாக வேண்­டும். மத்­திய அர­சின் திட்­டங்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

“பாஜக தமி­ழ­கத்­தில் எங்கே இருக்­கிறது என கேட்­ட­னர். உள்­ளாட்­சித் தேர்­த­லில் மாநி­லம் முழு­தும் வெற்றி பெற்று அனைத்து உள்­ளாட்­சி­க­ளி­லும் பிர­தி­நி­தித்­து­வம் பெற்­றுள்­ளோம்.

“அடுத்த ஆண்டு மே மாதம் சட்­ட­சபை தேர்­தல் வர உள்­ளது. இக்­கட்­டான கால­கட்­டத்­தில் தமி­ழக அர­சி­யல் உள்­ளது. தேர்­த­லைச் சந்­திக்க தமி­ழக பாஜக தயா­ராக உள்­ளது. அதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­துள்­ளோம். வரும் சட்­ட­சபை தேர்­த­லில் அதிக இடங்­களில் வெற்றி பெற்று பாஜக கூட்­டணி ஆட்­சியை அமைக்­கும்,” என்று முரு­கன் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!