விடுபட்ட 444 மரணம் குறித்து உதயநிதி டுவிட்

சென்னை: கொரோ­னா­வால் சென்னை மாந­க­ரில் நிகழ்ந்த மர­ணங்­களில் 444 இறப்­பு­கள் விடு­பட்­டுள்­ளதாகத் தமி­ழக அர­சிடம் மருத்­துவ நிபு­ணர் குழு அ­றிக்­கை அளித்துள்­ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் பலி­யா­னோர் எண்­ணிக்கை 444 விடு­பட்டு விட்­ட­தா­க­வும் அந்த எண்­ணிக்கை தற்­போது இணைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுகா­தா­ரத் துறைச் செய­லர் ராதா கிருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தனது டுவிட்­ட­ரில் கருத்து தெரிவித்­துள்ள திமுக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டா­லின், “இறந்­த­வர்­க­ளின் உடல்­களை அடக்­கம் செய்­தது யார்? தொற்­றே­தும் பர­வி­யதா? எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? நீங்­கள் அடிக்­கடி மாற்­றும் எஜ­மா­னர்­கள் போல மனித உயிரொன்­றும் துச்­ச­மில்லை அடிமைகளே,” என்று பதி­விட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!