மாற்றி யோசித்த இளையர்கள்; நெருக்கடியை வெல்ல புது முயற்சி

புதுக்­கோட்டை: கொரோனா கிரு­மித்­தொற்­றால் வேலை­வாய்ப்பை இழந்த புதுக்­கோட்­டை­யைச் சேர்ந்த இளை­ஞர்­கள் இரு­வர் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்­கா­மல் நெருக்­க­டியை வெல்ல மாற்றி யோசித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து கொவிட்-19 என்ற பெய­ரில் ஆண்­க­ளுக்­கான துணிக்­க­டை­யைத் தொடங்­கி­யுள்­ள­னர். கடை­யின் உரி­மை­யா­ளர்­க­ளான முக­மது ரஷித், அஸ்­லாம் கான் ஆகி­யோர் கடைக்கு கிரு­மி­யின் பெயரை வைத்­த­தோடு கிரு­மி­யில் இருந்து காப்­பாற்­றிக்­கொள்­வது தொடர்­பான விழிப்­பு­ணர்­வு­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றர்.

“என்ன கார­ணத்­துக்­காக வேலையை இழந்­தோமோ அதை வைத்தே வேலையை உரு­வாக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டையில் இந்­தக் கடை­யைத் தொடங்கி உள்­ளோம். எங்கள் முயற்சிக்கு பொது மக்கள் ஆதரவு பலமாக உள்ளது,” என அவ்­வி­ரு­வ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!