வாண்டையார் குடும்பத்தில் சம்பந்தம் செய்யும் டிடிவி தினகரன்

தஞ்சை: தமிழக இளை­யர் காங்­கி­ரஸ் மாநில ஒருங்­கிணைப்­பா­ளர் ராம­நா­தன் வாண்­டை­யா­ருக்­கும் டிடிவி தின­க­ரன் மகள் ஜெய­ஹ­ரி­ணிக்­கும் நேற்­று­ முன்­தி­னம் எளி­மை­யான முறை­யில் திரு­ம­ணம் பேசி முடிக்­கப்­பட்­டது. புதுச்­சேரி அருகே கிழக்­குக் கடற்­கரை சாலை­யிலுள்ள தின­க­ர­னின் பண்ணை வீட்­டில் இரு குடும்­பத்தினரும் சந்­தித்து திரு­ம­ணத்தை உறுதி செய்­த­னர். மண­ம­க­னாக இருக்­கும் ராம­நா­தன் வாண்­டை­யா­ரின் தந்தை கிருஷ்­ண­சாமி வாண்­டை­யார் தஞ்சை தெற்கு மாவட்ட காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ராக இருக்­கி­றார். அவ­ரது தாத்தா துளசி ஐயா வாண்­டை­யார் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தஞ்சை நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­வர். செப்டம்பரில் சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்றும் அப்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!