இந்தியா முழுவதும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 125,000 பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.