டிடிவி. தினகரன் அதிமுகவுடன் கூட்டணி இல்லை; அமமுக தலைமையில் புதிய கூட்டணி

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.

தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி என்றார் அவர்.

அமமுக எத்தகைய முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என்று திரு தினகரன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!