கோவை தெற்கு: மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு

கோவை: கோவை தெற்கு தொகு­தி­யில் மறு­வாக்கு எண்­ணிக்கை நடத்­தக்­கோரி மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் மனு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­துஸ்­தான் ஜனதா கட்சி வேட்­பா­ள­ரான ராகுல் காந்தி என்­ப­வர் இந்த மனுவை அளித்­துள்­ளார்.

கோவை தெற்கு தொகு­தி­யில் பாஜ­க­வின் வானதி ஸ்ரீனி­வா­சன் வெற்றி பெற்­றுள்­ளார். இந்­நி­லை­யில் அவ­ரது வெற்றி சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக ராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.

ஏதே­னும் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி பாஜக வேட்­பா­ளர் வெற்றி பெற்­றி­ருப்­பாரோ எனும் சந்­தே­கம் தமக்கு எழுந்­துள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

"மக்­க­ள­வைத் தேர்­த­லில் கேர­ளா­வின் வய­நாடு தொகு­தி­யில் போட்­டி­யிட்­ட­போது எனக்கு 800 வாக்­கு­கள் கிடைத்­தன. ஆனால் சொந்த ஊரான கோவை­யில் 72 வாக்­கு­கள் மட்­டுமே கிடைத்­துள்­ளது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்து­கிறது," என்­கி­றார் ராகுல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!