திருப்பூரில் வேகமாக பரவும் தொற்று

திருப்­பூர்: திருப்­பூர் மாவட்­டத்­தில் கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் மாவட்­டத்­தில் 494 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் அனை­வ­ரும் திருப்­பூர் மற்­றும் கோவை­யில் உள்ள அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தற்­போது திருப்பூர் மாவட்­டத்­தில் கொரோனா பாதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 28 ஆயி­ரத்து 213 ஆக உயர்ந்­துள்­ளது. மாவட்­டத்­தில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட 3,045 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். தொற்றுக்குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 244ஆக உயர்ந்­துள்­ளது.

இந்த நிலை­யில் இந்த மாவட்­டத்­தில் தொற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வசிக்கும் பகு­தி­கள் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களாக அறி­விக்­கப்­பட்டு அங்கு பொது­மக்­கள் நுழையத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது திருப்பூர் மாவட்­டம் முழு­வ­தும் 35 இடங்­கள் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களாக அறி­விக்­கப்­பட்டு அங்கு மக்­கள் நுழையத் தடை விதிக்­கப்­பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்­மைப்­ப­ணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!