புதுச்சேரி துணை முதல்வராக பாஜகவின் நமச்சிவாயம்

புதுச்­சேரி: புதுச்­சேரி யூனி­யன் பிர­தே­சத்­தில் என்­ஆர் காங்­கி­ரஸ், பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யகக் கூட்­டணி ஆட்சி அமைந்­துள்­ளது. மொத்­த­முள்ள 30 இடங்­களில் இக்­கூட்­டணி 16 (என் ஆர் காங்­கி­ரஸ் 10, பாஜக 6) இடங்­களில் வென்று பெரும்பான்மை பலம் பெற்றது.

என்.ஆர்.காங்­கி­ரஸ் தலை வர் என். ரங்­க­சாமி சட்­ட­மன்­றக் குழுத் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்டு முதல்­வ­ராக ஆளு­நர் மாளி­கை­யில் நேற்று பொறுப்­பேற்­றார். துணை நிலை ஆளு­நர் தமி­ழிசை செளந்­த­ர­ரா­ஜன் அவ­ருக்­குப் பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

புதுச்­சேரி பாஜக சட்­ட­மன்ற கட்­சித் தலை­வ­ராக முன்­னாள் அமைச்­சர் நமச்­சி­வா­யம் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார். என்.ஆர்.காங்­ கி­ரசுக்கு 3 அமைச்­சர்­களும் பாஜ­க­வுக்கு 1 துணை முதல்­வர் மற்­றும் 2 அமைச்­சர்­களும் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தாகவும் பாஜக அமைச்சர் கள் அடுத்த இரு நாள்களில் பதவி ஏற்பார்கள் என்றும் மத்­திய அமைச்­சர் கிஷன்­ரெட்டி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!