அடுத்தடுத்து 4 பாஜக எம்எல்ஏ தொற்றுக்கு பலி

லக்னோ: உத்­த­ர­ப் பி­ர­தே­ச மாநிலத்தில் வேகமாகப் பரவும் கொரோனா 2வது அலை­யில், ஆளும் பாஜக எம்எல்ஏக்களில் மூவர் ஒரு வார இடை­வெ­ளி­யில் அடுத்தடுத்து கொரோ­னா­ தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். தற்­போது சலோன் தொகு­தியைச் சேர்ந்த எம்எல்ஏ டால் பகதூர் கோரி நேற்று முன்தினம் மாண்டுவிட்டார்.

முன்னதாக டால் பக­தூர், கொரோனா தொற்­று ஏற் பட்டு 15 நாட்­க­ளாக தனி­யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்­தார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இவர் ராஜ்­நாத் சிங் அமைச்­ச­ர­வை­யில் இரு முறை எம்எல்ஏ ஆக வும் ஒரு­முறை அமைச்சராக வும் பதவி வகித்தார். கொரோனா 2வது அலை­யில் மர­ணத்தை தழு­விய 4வது பாஜக எம்எல்ஏ இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!