காருக்குள் சிக்கிய 4 சிறுவர்கள் மூச்சுத் திணறி மரணம்

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் பாக்­பத் மாவட்­டத்­தின் சிங்­கோலி தகா என்ற கிரா­மத்­தில் வீடு ஒன்­றின் வெளியே ராஜ்­கு­மார் என்­ப­வ­ரது கார் நிறுத்­தப்­பட்டு இருந்­தது.

அரு­கில் விளை­யா­டிக்­கொண்டு இருந்த ஐந்து சிறு­வர்­கள் அந்த காருக்­குள் சென்று அங்­கும் விளை­யா­டி­னர். அப்­போது காரின் கதவுகள் தானி­யக்க முறை­யில் திடீ­ரென்று மூடிக்­கொண்­டன. அத­னால் காருக்­குள் சிக்­கிய சிறு­வர்­கள் ஐவ­ரும் வெளியே வர­மு­டி­யா­மல் திண்­டா­டி­னர். 4 மணி­நே­ரத்­திற்­கும் மேல் காருக்­குள் சிக்கிய அவர்­களில் 4 சிறு­வர்­கள் மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டு உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். ஒரு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!