மகாராஷ்டிரா: குறைகிறது பாதிப்பு

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் சுமார் ஒரு மாத காலத்­துக்­குப் பிறகு தொற்று பாதிப்பு குறை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன.

இது­வரை 50 ஆயி­ரத்­துக்­கும் மேல் பதி­வாகி வந்த புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 48 ஆயி­ர­மாக குறைந்­தது.

கடந்த மாதம் மகா­ராஷ்­டி­ரா­வில் தின­மும் சுமார் 60 ஆயி­ரம் பேர் கிரு­மித் தொற்று பாதிப்­புக்கு ஆளா­கி­னர். இத­னால் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அம்­மா­நில அரசு கடும் கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­தது. இதன் பல­னாக இப்­போது பாதிப்பு குறைந்து வரு­வ­தாக மகா­ராஷ்­டிர சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. அங்கு இது­வரை 5.1 மில்­லி­யன் பேர் கொரோனா தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர். நேற்று முன்­தி­னம் ஒரே ­நா­ளில் 60 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­டோர் தொற்றி­ல் இ­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

இது­வரை அங்கு பலி­யா­னோ­ரின் மொத்த எண்­ணிக்கை 75,849 ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!