ரூ.8,923 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

புது­டெல்லி: கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 25 மாநி­லங்­களில் உள்ள உள்­ளாட்சி அமைப்பு­களுக்கு 8,923 கோடி ரூபாய் வழங்­கி உள்­ளது மத்­திய அரசு.

கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கத்தை எதிர்­கொள்ள உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு அதிக நிதி தேவைப்­ப­டு­கிறது. இதையடுத்து இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மத்­திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இந்­தத் தொகையை மத்­திய நிதி அமைச்­சின் செல­வி­னத்­துறை இரு தினங்­க­ளுக்கு முன் விடு­வித்­துள்­ளது.

கிரா­மப் பஞ்­சா­யத்­து­கள், பஞ்­சா­யத்து யூனி­யன்­கள், மாவட்ட பஞ்­சா­யத்­து­க­ளுக்கு இந்­தத் தொகை விநி­யோ­கிக்­கப்­படும் என மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!