காங்கிரசில் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யில் தலை­வர் தேர்­தல் ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. காங்­கி­ரஸ் தலை­வ­ராக இருந்த ராகுல்­காந்தி, 2019ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தோல்­விக்கு பொறுப்­பேற்று தலை­வர் பத­வி­யில் இருந்து வில­கி­னார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்­கால தலை­வ­ராக சோனியா காந்தி பொறுப்­பேற்­றார்.

இந்த நிலை­யில் ஜூன் 23ஆம் தேதி புதிய தலை­வரை தேர்ந்­தெ­டுக்க தேர்­தல் நடத்­த­லாம் என்று மது­சூ­தன் மிஸ்­திரி தலை­மை­யி­லான தேர்­தல் குழு பரிந்­துரை செய்­தது. ஆனால் நேற்று முன்­தி­னம் நடந்த செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் கொரோனா நிலைமை மோச­மாக இருக்­கும்­போது தலை­வர் தேர்­தல் நடத்­து­வது உகந்­தது அல்ல என்று உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!