2021 பிளஸ்2 தேர்வு இல்லை

சென்னை: தமி­ழ­கத்­தில் நாள்­தோறும் 20,000க்கும் மேற்­பட்­டோர் கொரோனா தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், மாண­வர்­கள் நலன் கருதி, இந்த ஆண்டு பிளஸ்2 பொதுத் தேர்வு நடக்காது என தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மருத்­து­வக் குழு­வி­னர், கல்­வி­யா­ளர்­கள், எம்­எல்­ஏக்­கள், ஊடக வியலாளர்கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மும் கருத்து கேட்­ட­பின் முதல்­வர் மு க ஸ்டா­லின் இந்த முடிவை அறி­வித்­தார்.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். அர­சின் இந்த முடி­வுக்கு அர­சி­யல், சமூகத் தலை­வ­ர்கள் உள்­ளிட்ட பல­ரும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!