திமுக பிரமுகர் இடைநீக்கம்

சென்னை: மதுரை அருகே உள்ள வாடிப்­பட்டி என்ற பகு­தி­யில் அதிமுக பிரமுகருக்குச் சொந்த மான ரொட்டிக்கடை தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், திமுக பிர­மு­கர் பிரகாசத்தை திமுக பொதுச்­செ­ய­லா­ளர் துரைமுரு­கன் இடை­நீக்­கம் செய்து உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கட்­சிக்கு அவப்­பெ­யர் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் செயல்­பட்­ட­தால் அடிப்­படை உறுப்­பி­னர் உள்ளிட்ட அனைத்து பொறுப்­பு­களில் இருந்­தும் பிர­கா­சத்தை தற்­கா­லி­க­மாக நீக்­கம் செய்வதாக துரை­மு­ரு­கன் அறி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!