காவல் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு

திருமங்கலம்: ஒரு தொழி­ல­தி­ப­ரைக் கடத்தி, அவரது சொத்து­களை எழுதி வாங்­கி­ய­தாக அளிக்­கப்­பட்ட புகா­ரின் அடிப்­ப­டை­யில், காவல் அதி­கா­ரி­கள் 10 பேர் மீது சிபி­சி­ஐடி போலி­சார் வழக்­குப்­பதிவு செய்­துள்­ள­னர்.

சென்னை திரு­மங்­க­லத்­தில் தொழி­ல­தி­பர் ராஜேஷ் என்­ப­வரைக் கடத்தி, பண்ணை வீட்­டில் கட்டி வைத்து, அவரது சொத்­து­களை அப­க­ரித்­து விட்டதாகக் கூறப்பட்ட புகார் தொடர்­பாக சிபி­சி­ஐடி போலி­சார் ஆறு மாதங்­க­ளாக விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், திரு­மங்­க­லம் காவல் நிலைய உதவி ஆணை­யர் சிவக்­கு­மார், காவல் ஆய்­வா­ளர் சர­வ­ணன், உதவி ஆய்­வா­ளர் பாண்­டி­ய­ரா­ஜன் உள்­ளிட்ட ஆறு போலி­சார் அடங்கிய 10 பேர் மீது சிபி­சி­ஐடி போலிசார் வழக்­குப்­பதிந்து, அனை­வ­ரை­யும் கைது­செய்து விசா­ர­ணையைத் தீவி­ரப்­படுத்­தவும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யாகி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!