22 மாவட்டங்களில் 50க்கு குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கொவிட்-19 தின­சரி பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்­துள்­ளது. அதி­லும் எட்டு மாவட்­டங்­களில் மட்­டுமே மூன்று இலக்க எண்­களில் இந்­தப் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. 22 மாவட்­டங்­களில் 50க்கும் குறை­வா­ன மக்களே பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 2,652 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி­யா­கி­யுள்­ளது.

"கோவையில் தின­சரி பாதிப்பு 290 ஆக­வும் சென்­னை­யில் 165 பேரா­க­வும் குறைந்­துள்­ளது.

"கிருமித்தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்­த­வர்­களில் ஒரே நாளில் 3,104 பேர் குணமடைந்து, வீடு திரும்­பி­னர்.

"கடந்த 24 மணி நேரத்­தில் 36 பேர் கொரோ­னா­வுக்கு உயி­ரி­ழந்­ததை அடுத்து, தமி­ழ­கத்­தில் பலி எண்­ணிக்கை 33,454 ஆக உயர்ந்­துள்­ளது. ஆனால், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

"மாநிலம் முழு­வ­தும் 31,819 பேர் கிருமி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரு­வ­தாகவும் இதுவரை தமிழகத் தில் 3,929 பேர் கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள னர்," என்றும் தமிழக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!