450% வரிவிதிப்பால் பெட்ரோல் விலை உயர்வு; சென்னையில் போராட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்­வைக் கண்­டித்து மத்­திய அர­சுக்கு எதி­ராக நேற்று சென்னை வள்­ளு­வர் கோட்­டம் அருகே ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. சென்னை மேற்கு, கிழக்கு வட்­டார ஆட்டோ ஓட்­டு­நர் தொழிற்­சங்­கத்­தி­னர் இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தொழிற்­சங்க மாநி­லச் செய­லா­ளர் நட­ரா­ஜன் செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் கூறு­கை­யில், "2014ஆம் ஆண்டு அனைத்­து­ல­கச் சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை பீப்­பாய்க்கு 109 டாலர் என விற்­கப்­பட்­ட­போது ஒரு லிட்­டர் பெட்­ரோல் 71.51 ரூபா­யாக இருந்­தது.

"தற்­போது பீப்­பாய் எண்ணெய் விலை 70 டால­ராகக் குறைந்த நிலை­யில் பெட்­ரோல் விலை 103 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது.

"பெட்­ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்­திய அரசு தாறு­மா­றாக உயர்த்­தி­யதே இந்த விலை ஏற்­றத்­திற்­குக் கார­ணம்.

"காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி ஆட்சி நடத்­தி­ய­போது வசூ­லிக்­கப்­பட்ட கலால் வரி ரூ.74,000 கோடி.

"ஏழு ஆண்­டு­களில் இது ஏறக்­கு­றைய 456 விழுக்­காடு உயர்ந்து தற்­போது 3 லட்­சம் கோடி ரூபாய் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.

"எனவே அனைத்­து­ல­கச் சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை குறைந்­தா­லும் அதன் பலனை நுகர்­வோர் அனு­ப­விக்­க­வி­டாத மத்­திய அர­சைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டம் செய்­கி­றோம்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!