25 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த 116 நாள்களில் மட்டும் 25 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் இத்தகவலைத் தெரிவித்த மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 575,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் நாள்தோறும் ஏறக்குறைய 800,000 பேர்க்குத் தடுப்பூசி போடும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் மொத்தம் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் கல்லூரி மாணவர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்த அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,509 பேரைக் கிருமி தொற்றியதாகவும் ஒரே நாளில் மேலும் 20 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!