மகாகவி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகா­கவி பார­தி­யா­ரின் நினைவு நாளை முன்­னிட்டு, ஆண்­டு­தோ­றும் செப்­டம்­பர் 11ஆம் தேதி­யன்று மகா­கவி நாளாக கடை­ப்பி­டிக்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யில், "மகா­கவி பார­தி­யா­ரின் நினைவு நாளான செப்­டம்­பர் 11ஆம் தேதி­ தமி­ழக அர­சின் சார்­பில் ஆண்­டு­தோ­றும் 'மகா­கவி நாளாக' கடைப்­பி­டிக்­கப்­படும்.

"இதை­யொட்டி, பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மாநில அள­வில் கவிதை போட்டி நடத்தி, 'பாரதி இளங்­க­வி­ஞர் விருது' ஒரு மாண­வர் மற்­றும் மாண­விக்கு தலா ஒரு லட்­சம் ரூபாய் பரிசுத் தொகை­

யு­டன் வழங்­கப்­படும்.

"தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பார­தி­யா­ரின் பாடல்­கள், கட்­டு­ரை­க­ளைத் தொகுத்து 'மன­தில் உறுதி வேண்­டும்' என்ற புத்­த­க­மாக, அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்ளி மாண­வர்­கள் சுமார் 37 லட்­சம் பேருக்கு ரூ.10 கோடி செல­வில் வழங்­கப்­படும்.

"பார­தி­யா­ரின் நினைவு நூற்­றாண்டை முன்­னிட்டு அடுத்த ஓராண்­டிற்கு, சென்னை பார­தி­யார் நினைவு இல்­லத்­தில் வாரந்­தோ­றும் செய்­தித்­துறை சார்­பில் நிகழ்ச்சி ஒன்று நடத்­தப்­படும்.

திருச்சி பார­தி­தா­சன் பல்

­க­லைக்கழகத்தில் பார­தி­யார் பெய­ரில் ஆய்­வி­ருக்கை அமைக்­கப்­படும்," என்று கூறப்­பட்டு உள்­

ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!