புகைப்படக் கண்காட்சி திறப்பு

மகாத்மா காந்­தி­ய­டி­களின் பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் ேததி நாடெங்கும் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, அவ­ரது வாழ்க்கை வர­லாற்றைப் பிர­தி­ப­லிக்­கும் புகைப்­படக் கண்­காட்­சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா். சென்னை கோயம்­பேடு பேருந்து நிலை­யத்­தில் இந்­தக் கண்­காட்­சியை அவா் சனிக்­கிழமை அன்று தொடங்கி வைத்தாா். ஐந்து நாள்­கள் வரை இந்த கண்­காட்­சியை மக்­கள் பாா்வையி­டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, சென்னையில் உள்ள காந்தி நினைவிடத்தில், மகாத்மா காந்தியுடன் மற்ற சுதந்திரப் போராட்ட வீரா்கள் உள்ள கண்காட்சியையும் ஆளுநா் பாா்வையிட்டாா். பார்வையாளர்களும் அந்தக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.

படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!