உட்கட்சிப் பூசல்: அதிமுகவில் எட்டு நிர்வாகிகள் நீக்கம்

சென்னை: உள்­ளாட்­சித் தேர்­த­லின் போது சரி­யா­கப் பணி­யாற்­ற­வில்லை என்று எழுந்த புகா­ரின் பேரில் அதி­மு­க­வில் இருந்து எட்டு நிர்­வா­கி­கள் அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எட்டு பேரும் உட்­கட்­சிப் பூச­லில் ஈடு­பட்­ட­தாக அக்­கட்­சித் தலைமை தெரி­வித்­துள்­ளது.

"எட்டு பேரும் அடிப்­படை உறுப்­பி­னர் பொறுப்பு உட்­பட அனைத்து பொறுப்­பு­களில் இருந்­தும் நீக்­கப்­படு­கி­றார்­கள். கட்­சி­யி­னர் யாரும் இவர்­க­ளு­டன் எவ்­வி­தத் தொடர்­பும் வைத்­துக்­கொள்­ளக் கூடாது," என அதி­முக தலைமை கூறியுள்ளது.

உட்­கட்­சிப் பூச­லில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சா­மி­யும் அறிக்கை வழி எச்­ச­ரித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!