புதுவை அரசு: உள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை

புதுவை: வார்டு ஒதுக்­கீ­டு­கள் தொடர்­பாக தொடர்ந்து புகார்­கள் வரு­வ­தாக புதுவை அரசு கூறி­யுள்­ளது.

எனவே, வார்டு மறு­வ­ரை­யறை செய்­யும் நட­வ­டிக்கை முடி­யும் வரை உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்­தப்­போ­வது இல்லை என சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் புதுவை அரசு தெரி­வித்­துள்­ளது.

புது­வை­யில் அக்­டோ­பர் 21, 25, 28 ஆகிய மூன்று தேதி­களில் மூன்று கட்­டங்­க­ளாக உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், புதுவை அரசு தேர்­தலை நடத்த முன்­வ­ர­வில்லை.

இத­னால் எதிர்க்­கட்­சி­கள் அதி­ருப்தி அடைந்­துள்­ளன. வார்டு மறு­வ­ரை­யறை பணியை ஏன் முன்­கூட்­டியே முடிக்­க­வில்லை என்­றும் கேள்வி எழுப்பி உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!