மத்திய அரசு அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை

சென்னை: வரு­மா­னத்­துக்­கு அதி­க­மாக சொத்­துக்­கு­வித்த வழக்கு தொடர்­பில், மத்­திய அரசு அதி­கா­ரிக்­கும் அவ­ருக்கு உடந் தையாக இருந்­த­வ­ருக்­கும் நான்கு ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை விதித்து சென்னை சிபிஐ நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்துள்­ளது.

அத்­து­டன், அவர்­கள் இரு வருக்­கும் ரூ.610,000 அப­ராத மும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்­னை­யில் உள்ள மத்­திய அர­சின் குடி­யு­ரிமை அலு­வ­ல­கத்­தில் ஐஆர்­எஸ் அதி­கா­ரி­யாகப் பணியாற்றி வந்­த­ ஆர்.சேகர், கடந்த 2007 முதல் 2009 ­வரை குடியுரிமை அதி­கா­ரி­யா­கப் பணி­யில் இருந்­த­போது வரு­மா­னத்­துக்­கும் அதி­க­மாக 471% அளவுக்கு 2 கோடியே 8 லட்­சத்து 42,000 ரூபாய்க்கான சொத்துகளைச் சேர்த்­துள்­ளார்.

குடி­யு­ரிமை தொடர்­பான பணி களைத் துரி­த­மாக முடித்­துக் கொடுப்பதற்காக பயண முக­வர் அன்­வர் உசைன் என்­ப­வர் மூலம் லஞ்­சம் பெற்­றுள்­ளார்.

இதைத்­தொ­டர்ந்து, அவர்­கள் இரு­வர் மீதும் சிபிஐ அதி­கா­ரி­கள் வழக்­குப்­ ப­திந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!