‘தலைமையை நம்பி அதிமுக இல்லை’

மதுரை: அதி­மு­க­வில் பொறுப்­பு­களைக் கையா­ளு­வ­தில் சில மாற்­றங்­க­ளைச் செய்­ய­வேண்­டிய தேவை உள்­ள­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் செல்­லூர் ராஜு தெரி­வித்­துள்­ளார்.

"தலை­மையை நம்பி அதி­முக இல்லை, தொண்­டனை நம்­பியே அதி­முக உள்­ளது," என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் செல்­லூர் ராஜு கூறும்­போது, "திமு­க­வில் அண்ணா படம் தற்­போது உள்­ளதா? தற்­போது திமு­க­வில் மு.க.ஸ்டா­லின், உத­ய­நிதி ஸ்டா­லின் மட்­டுமே உள்­ள­னர்.

"அதேேபால் அதி­மு­க­வி­லும் சில மாற்­றங்­க­ளைச் செய்­ய­வேண்­டி­ய­தும் கட்­சியை வளர்க்­க­வேண்­டி­ய­தும் அவ­சி­ய­மாக உள்­ளது.

"இளை­ஞர்­க­ளுக்கு கட்­சி­யில் புதிய பத­வி­கள், பொறுப்­பு­கள் அளிக்­கப்­பட வேண்­டும். தொண்­டர்­களை நம்­பியே அதி­முக உள்­ளது," என்று கூறி­யுள்­ளார்.

கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­முக தோல்­வி­ய­டைந்­த­தைத் தொடர்ந்து கட்­சிக்­குள் அவ்­வப் போது உட்­கட்சி பூசல்­கள் வெடித்து வரும் நிலை­யில், செல்­லூர் ராஜு வின் கருத்து சல­ச­லப்பை ஏற் படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!