அதிமுகவில் அவைத்தலைவர் பதவிக்குப் போட்டி

மதுரை: அதி­முக அவைத் தலை­வர் பத­வி­யைப் பிடிப்­ப­தில் ஓபி­எஸ், எடப்­பாடி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு இடையே போட்டி நில­வு­வ­தாக 'தின­க­ரன்' நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மூத்த உறுப்­பி­னர்­களில் ஒருவ­ரான தமிழ்­ம­கன் உசேன் தம்மை அப்­ப­த­வி­யில் நிய­மிக்­கு­மாறு கேட்­டுக்கொண்­டுள்­ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாம் கடந்த 68 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருப்பதாகவும் அதிமுகவை தொடங்கவேண்டும் என்று கையெழுத்திட்ட 11 பேரில் தானும் ஒருவர் என்றும் தமிழ்மகன் உசேன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் கட்­சித் தலை­வர்­கள் வகுத்த சில தவ­றான வியூ­கங்­க­ளால் அதி­முக இன்று எதிர்க்­கட்­சி­யாக உள்­ளது என முன்­னாள் அமைச்­சர் செல்­லூர் கே.ராஜு கூறி­யுள்­ளார்.

அவ­ரது இக்­க­ருத்து அதி­முக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ஏற்­கெ­னவே ஓ.பன்­னீர்­செல்­வ­மும் தவ­றான தேர்­தல் வியூ­கத்­தால் அதி­முக ஆட்­சியை இழந்­த­தா­கக் கூறியி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!