உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள்: அதிமுக புகார்

சென்னை: தமி­ழ­கத்­தில் விரை­வில்‌ நடை­பெ­ற­வுள்ள பேரூ­ராட்சி, நக­ராட்சி, மாந­க­ராட்­சித்‌ தேர்­தல்­களில்‌ முறை­கே­டு­கள்‌ நடை­பெறா வண்­ணம்‌ தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அதி­முக வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக தமி­ழக ஆளு­ந­ரி­டம் அக்­கட்சி நேற்று மனு அளித்­துள்­ளது. அதில், அண்­மை­யில் நடந்த ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான ஊரக உள்­ளாட்­சித்‌ தேர்­த­லில்‌ ஏரா­ள­மான முறை­கேடு­கள்‌ நடந்­துள்­ள­தாக அக்­கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

"தேர்­தல்‌ ஆணை­யம்‌ இத்­தேர்­த­லில்‌ ஒரு­த­லைப்­பட்­ச­மாக நடந்­து­கொண்­டது. திமு­க­வி­னர்‌ நிகழ்த்­திய அரா­ஜ­கங்­கள், பல்­வேறு முறை­கே­டு­கள்‌ தொடர்­பான அனைத்து விவ­ரங்­க­ளை­யும்‌ உரிய ஆதா­ரங்­க­ளு­டன்‌ பட்­டி­ய­லிட்டு, சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள்‌ மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென ஆளு­ந­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளோம்," என அக்­கட்­சித் தலைமை கூறி­யுள்­ளது.

அடுத்து நடை­பெற உள்ள தேர்­தல்­களை ஜன­நா­யக முறை­யில்‌ நேர்­மை­யாக நடத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்தி, அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் பன்­னீர்­செல்­வ­மும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் எழு­தி­யுள்ள கடி­த­மும் நேற்று ஆளு­ந­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!