பூக்கள் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் இல்லை. தீபாவளியையொட்டி பெங்களூரு நகர் சந்தையில் பூ வியாபாரம் சூடு பிடித்துள்ளது. வண்ண வண்ண பூக்கள் கட்டி சுருட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் சாரை சாரையாக வந்து பூக்களை மனதில் வந்த முழங்களை கூறி மனதார வாங்கிச் செல்கின்ற னர்.
படம்: இபிஏ