ஒரே நாளில் 45 வீடுகள் இடிந்து நாசம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 45 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மாவட்டம் முழுவதும் மழையால் இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு போவது, என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குமரியில் கடந்த இரு மாதங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். முக்கிய சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!