வீட்டிலேயே பிரசவித்த தாய்; குழந்தை பலி, தாய்மீது வழக்கு

கோவை: கோவை­யில் மருத்­து­வ­மனைக்­குச் செல்­லா­மல் தனக்­குத் தானே பிர­ச­வம் பார்த்­துக்கொண்ட பெண்­ணுக்கு ஆண் குழந்தை பிறந்­தது. ஆனால், தொப்­புள்­கொடி சரி­யாக அறு­ப­டா­த­தால் குழந்தை இறந்துபோனது.

இது­தொ­டர்­பாக குழந்­தை­யின் தாய் புண்­ணி­ய­வதி மீது காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிந்து விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.

கோவை உப்­புக்­கார வீதி­யைச் சேர்ந்­த­வர் விஜ­ய­கு­மார், 38. இவரது மனைவி புண்­ணி­ய­வதி, 32. தம்­ப­திக்கு ஏற்­கெ­னவே மூன்று குழந்­தை­கள் உள்ள நிலை­யில், நான்­கா­வது முறை­யாக கர்ப்­ப­மான இவ­ர், பிர­சவ வலி ஏற்­பட தனக்­குத்­தானே வீட்­டி­லேயே பிர­ச­வம் பார்த்துக்கொண்டுள்ளார். அப்போது, ஆண் குழந்தை பிறந்த சிறிது நேரத்­தி­லேயே குழந்­தை­யும் தாயும் மயங்­கி­யுள்­ள­னர்.

தாய்-சேயை மருத்­து­வ­­னைக்கு அழைத்­துச்சென்­ற­போது, முறை­யாக பிர­ச­வம் பார்க்­கா­த­தால் குழந்தை இறந்­து­விட்­ட­தாக மருத்துவர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!