அனைவரும் சரணடைய உத்தரவு

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த பச்சைபெருமாள் என்பவர் முன்விரோதத்தில் கடந்த 2007ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி கூடுதல் செசன்சு நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய 12 பேரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பச்சைபெருமாளின் மனைவி திலகவதி, மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

"முன்விரோதத்தால் கொலை நடந்துள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, 12 பேரை விடுதலை செய்த தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதிக்குள் அனைவரும் சரணடைய வேண்டும்," என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!