தடுப்பூசிச் சான்றிதழ் இல்லாத 2,177 பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

சென்னை: தெற்கு ரயில்­வே­யின் புதிய கட்­டுப்­பா­டு­கள் திங்­கட்

­கி­ழமை முதல் நடப்­புக்கு வந்­துள்­ளன.

ரயில் பய­ணி­கள் கொரோனா தடுப்­பூ­சிச் சான்­றி­தழ், அடை­யாள அட்­டை­களைக் காட்­டி­னால் மட்­டுமே பய­ணச்­சீட்டு வழங்­கப்­படும் என்­றும் பயணச்சீட்டுப் பரி­சோ­த­கர் கேட்­கும்­போது 2வது தவணை தடுப்­பூசி செலுத்­தி­ய­தற்­கான சான்­றி­த­ழைக் காண்­பிக்க வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், சென்னை புற­

ந­கர் ரயி­லில் இரண்டு தடுப்­பூசி செலுத்­தி­ய­தற்­கான சான்று இல்­லாத 2,177 பேருக்கு திங்­கட்­கி­ழமை ரயில்­களில் பய­ணம் செய்ய அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாக ரயில்வே நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஓடும் மின்­சார ரயில்­களில் பய­ணம் செய்­வோர் கட்­டா­ய­மாக இரண்டு கொரோனா தடுப்­பூ­சி­க­ளை­யும் செலுத்­திக் கொண்­டி­ருக்க வேண்­டும் என தெற்கு ரயில்வே தெரி­வித்­துள்­ளது.

இந்த மாதம் 31ஆம் தேதி வரை மின்­சார ரயில்­களில் பய­ணம் செய்ய தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் கட்­டா­யம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், முகக்­க­வ­சம் அணி­யாத ரயில் பய­ணி­க­ளுக்கு ரூ.500 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!