21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை: தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 மீனவர்களும் காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த ஒன்பது மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி இவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாகக் குற்றம்சாட்டி 21 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!