ரூ.1 கோடி மதிப்புள்ள ராமர் சிலை ஜெர்மனிக்கு கடத்த முயற்சி

சென்னை: சென்­னை­யில் இருந்து ஜெர்­மனி நாட்­டுக்­குக் கடத்­தப்­பட இருந்த ரூ.1 கோடி மதிப்­பி­லான ராமர் சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதி­கா­ரி­கள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிலை­யின் தொன்மை, எந்தக் கோவி­லில் இருந்து திரு­டப்­பட்­டது என்­பது குறித்த விவரங்களையும் அதி காரிகள் சேகரித்து வரு­கின்­ற­னர்.

சிலையை மீட்டுள்ள அதிகாரி களை தமி­ழக காவல்­துறை டிஜிபி சைலேந்­தி­ர­பாபு பாராட்டி உள்­ளார்.

சென்னை ஆலந்­தூ­ரில் உள்ள ஓர் ஏற்­று­மதி நிறு­வ­னத்­தில் இருந்து ராமர் சிலை ஜெர்­மனி நாட்­டுக்கு கடத்­திச் செல்­லப்­பட இருப்­ப­தாக சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தில் நடத்­தப்பட்ட திடீர் சோத னையின்போது 1 அடி அக­லம், 2 அடி உய­ரத்­து­டன் கூடிய புரா­தன ராமர் கற்­சி­லையை மீட்­ட­னர். மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்­க­லாம் என்று தொல்­லி­யல் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!