60 வித குரல்கள்: 2 வயதில் சாதனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயது 5 மாதங்களே ஆன தெல்பியா (படம்) என்ற பெண் குழந்தை இரண்டு நிமிடத்தில் 60 வித மான குரல்களை எழுப்பி சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் 155 நிழற்படங்கள் உள்ளிட்ட 500 படங்களை அடையாளம் கூறி யும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

குழந்தையின் இந்தச் சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக குழந்தை யின் பெற்றோர் கூறுைகயில், "பிறந்தது முதல் தெல்பியா சுறுசுறுப்பாக இருப்பாள். சில மாதங்களிலேயே அவளிடம் அபூர்வ திறமை இருப்பதை உணர்ந்தோ ம். நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருப் பது மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்கச் செய்வதே எங்களது நோக்கம்," என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!