இணையத்தில் புத்தகக் காட்சி நுழைவுச்சீட்டு: பெரும் வரவேற்பு

சென்னை: வரும் 16ஆம் தொடங்­க­வுள்ள புத்­த­கக் காட்­சிக்­குரிய இணை­யம் மூல­மான நுழை­வுச்­சீட்டு விற்­பனை வாச­கர்­க­ளி­டம் பெருத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ள­தாக தென்­னிந்­திய புத்­தக விற்­ப­னை­யா­ளர்­கள் மற்­றும் பதிப்­பா­ளர் சங்­கத்­தின் (பபாசி) செய­லா­ளர் எஸ்.கே.முரு­கன் கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து அவர் கூறு­கை­யில், "அர­சின் வழி­காட்­டு­தல்­

க­ளைப் பின்­பற்றி சென்னை நந்­த­னம் ஒய்­எம்­சிஏ மைதா­னத்­தில் புத்­த­கக் காட்சி பிப்­ர­வரி 16ஆம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி தேதி வரை நடை­பெ­றும்.

"800க்கும் மேற்­பட்ட அரங்­கு­கள் அமைக்­கப்­பட்டு ஒரு லட்­சம் தலைப்­பு­க­ளின்­கீழ் 2 கோடி புத்­த­கங்­கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

"தின­மும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்­தகக் காட்சி நடை­பெ­றும். கிரு­மிப் பர­வல் கார­ண­மாக, இந்த ஆண்டு புத்­த­கக் காட்­சிக்கு வர விரும்புபவர்கள் அதற்கான நுழை­வுச்­சீட்டை www.bapasi.com என்ற இணை­யத்தளத்தில் பதிவு செய்து பெற்­றுக்­கொள்­ள­லாம்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!