வாய்பேச முடியாத பெண் சைகை பிரசாரம்; நிறைமாத கர்ப்பிணி வீடுவீடாக வாக்கு கேட்பு அனல் பறக்கும் தேர்தல் களம்; தலைவர்கள் காரசாரப் பிரசாரம்

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்­ட­மாக நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதனை முன்­னிட்டு, அனைத்­துக்கட்­சித் தலை­வர்­கள், வேட்­பா­ளர்­கள், சுயேச்சை வேட்­பா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரும் அனல் பறக்­கும் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ஈரோடு மாவட்ட நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து காணொளி மூலம் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பிர­சா­ரத்­தில் பேசி­ய­போது, "திமு­க­தான் இந்த மண்­ணின் மனத்­தோடு, குணத்ேதாடு, நிறத்­தோடு, உணர்வோடு உரு­வான இயக்­கம்.

"எந்­நா­ளும் நன்மை செய்­வதை நோக்­க­மா­கக் கொண்டு, தமி­ழக மக்­க­ளின் தேவை­ய­றிந்து திமுக ஆட்சி செய்து வரு­கிறது.

"இனி தமி­ழ­கத்­தில் திமுக ஆட்சி­தான் நிலைத்து இருக்­கும் என்ற நிலையை உரு­வாக்க வேண்­டும். நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் முழுக்க முழுக்க திமுக கூட்­டணி வேட்­பா­ளர்­கள் வெற்றிபெற­வேண்­டும்," என்று பிர­சா­ரத்­தில் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதைத்தொடர்ந்து, கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்தில் நேற்று அவ­ரது பிர­சா­ரம் ெதாடர்ந்­தது.

இந்­நி­லை­யில், பாஜ­க­வின் மாநிலத் தலை­வர் அண்­ணா­மலை சென்னை, ராய­பு­ரம் பகு­தி­யில் பிர­சா­ரம் செய்­த­போது, 200 வார்டு ­க­ளி­லும் வெற்­றி­பெற வேண்­டும் என்ற இலக்­கு­டன் பாஜக உள்­ள­தா­க­வும் எல்லா மதங்­களும் இருக்­க­வேண்­டும் என்று நினைக்­கின்ற ஒரே கட்சி பாஜ­க­தான் என்றும் சொன்­னார்.

"நீட் தேர்வு குறித்து அதி­முக தலை­வர்­கள் நேருக்கு நேர் விவா­திக்­கத் தயாரா?" என்று முதல்­வர் சவால் விடுத்­தி­ருந்த நிலை­யில், நீட் தேர்வு குறித்து பொது­வான இடத்­தில் முதல்­வருடன் நேருக்கு நேர் விவா­திக்க தயார். நீதி­ப­தி­யாக இருந்து மக்­கள் தீர்­மா­னிக்­கட்­டும்," என்று மதுரை பிர­சா­ரத்­தில் பேசிய எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

"விடி­யல் தரு­வ­தாக ஸ்டா­லின் கூறி­னார். ஒவ்­வொரு நாளும் பொழுது விடி­கிறது. மக்­க­ளுக்கு எந்த விடி­ய­லும் பிறக்­க­வில்லை.

"நிர்­வாகத் திறமை இல்­லா­த­தால் திமுக அளித்த எந்த வாக்­கு­று­தி­யை­யும் நிறை­வேற்ற முடி­ய­வில்லை.

"திமுகவினர் அளித்த பொங்­கல் பரிசுத் தொகுப்பு கூட தர­மற்று இருந்­தது. பப்­பாளி விதை­களை வழங்கி மக்­களை ஏமாற்றிய திமுக அர­சுக்கு மக்­கள் பாடம் புகட்­ட­வேண்­டும்," என்று அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!