தேர்தல் பிரசாரத்தின்போது பிரசவ வலி

தஞ்சை: திமுக சார்­பில் தஞ்­சா­வூர் மாந­க­ராட்­சி­யின் 51-வது வார்டில் போட்­டி­யி­டு­கி­றார் மகப்பேறு மருத்து ­வ­ரான அஞ்­சு­கம் ­பூ­பதி. இவர் திமு­க­வில் மாவட்ட மருத்­து­வர் அணி அமைப்­பா­ள­ர் பொறுப்­பில் உள்­ளார். இவ­ரது கண­வ­ரும் திமுக நிர்­வா­கி­தான்.

நிறை­மாத கர்ப்­பி­ணி­யான அஞ்­சு­கம் பூபதி தேர்­த­லில் கள­மி­றக்­கப்­பட்­ட­தால், தீவிர பிர­சா­ரம் செய்து வந்தார். இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் காலை அவ­ருக்கு திடீர் பிர­சவ வலி ஏற்­பட்­டதை அடுத்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். பின்­னர் அவ­ருக்கு ஆண் குழந்தை பிறந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!